Back to Languages

Tamil - Chapter 15 - Al-Hijr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 39 — Surah Al-Hijr 15:39

அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்