Back to Languages

Tamil - Chapter 15 - Al-Hijr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 48 — Surah Al-Hijr 15:48

அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்