Back to Languages

Tamil - Chapter 15 - Al-Hijr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 81 — Surah Al-Hijr 15:81

நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்