Back to Languages

Tamil - Chapter 15 - Al-Hijr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 86 — Surah Al-Hijr 15:86

நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்