Back to Languages

Tamil - Chapter 15 - Al-Hijr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 94 — Surah Al-Hijr 15:94

ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக