Back to Languages

Tamil - Chapter 17 - Al-Isra

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 14 — Surah Al-Isra 17:14

(அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்)