Back to Languages

Tamil - Chapter 17 - Al-Isra

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 88 — Surah Al-Isra 17:88

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது