Al-Quran
Multilingual
Download Book
Home
Lunar Calendar
Blog
About
Donate
English
Download Now
Home
/
Books
/
Tamil
/
Surah Al-Hajj (22)
/
Verse 41
Back to Languages
Tamil - Chapter 22 - Al-Hajj
Translation by Abdulhameed Baqavi —
Permalink
Previous Chapter
Next Chapter
English
Arabic
Urdu
Hindi
Bengali
French
Verse 41
— Surah Al-Hajj 22:41
இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது
View verse 22:41 page →
·
Raw JSON