Back to Languages

Tamil - Chapter 22 - Al-Hajj

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 50 — Surah Al-Hajj 22:50

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு