Back to Languages

Tamil - Chapter 22 - Al-Hajj

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 75 — Surah Al-Hajj 22:75

வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்