Back to Languages

Tamil - Chapter 22 - Al-Hajj

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 8 — Surah Al-Hajj 22:8

மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) எந்தவித கல்வியும், தர்க்கரீதியான ஆதாரமும், வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்