Back to Languages

Tamil - Chapter 24 - An-Nur

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 20 — Surah An-Nur 24:20

அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இல்லையெனில் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்)