Back to Languages

Tamil - Chapter 25 - Al-Furqan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 26 — Surah Al-Furqan 25:26

அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்