Back to Languages

Tamil - Chapter 25 - Al-Furqan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 27 — Surah Al-Furqan 25:27

அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்