Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 25 - Al-Furqan
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 49 — Surah Al-Furqan 25:49
இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதைப் புகட்டுகிறோம்