Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 17 — Surah An-Naml 27:17

ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன