Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 3 — Surah An-Naml 27:3

அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித் தொழுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். மேலும், மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்