Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 9 — Surah An-Naml 27:9

(மேலும்,) ‘‘ மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன்