Al-Quran
Multilingual
Download Book
Home
Lunar Calendar
Blog
About
Donate
English
Download Now
Home
/
Books
/
Tamil
/
Surah Al-Qasas (28)
/
Verse 10
Back to Languages
Tamil - Chapter 28 - Al-Qasas
Translation by Abdulhameed Baqavi —
Permalink
Previous Chapter
Next Chapter
English
Arabic
Urdu
Hindi
Bengali
French
Verse 10
— Surah Al-Qasas 28:10
மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்
View verse 28:10 page →
·
Raw JSON