Back to Languages

Tamil - Chapter 28 - Al-Qasas

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 51 — Surah Al-Qasas 28:51

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம் வசனத்தை மேன்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்