Back to Languages

Tamil - Chapter 28 - Al-Qasas

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 56 — Surah Al-Qasas 28:56

(நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்