Back to Languages

Tamil - Chapter 29 - Al-Ankabut

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 69 — Surah Al-Ankabut 29:69

எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்