Back to Languages

Tamil - Chapter 29 - Al-Ankabut

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 9 — Surah Al-Ankabut 29:9

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லவர்களுடன் சேர்த்துவிடுவோம்