Back to Languages

Tamil - Chapter 30 - Ar-Rum

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 26 — Surah Ar-Rum 30:26

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கே அடிபணிந்து நடக்கின்றன