Back to Languages

Tamil - Chapter 31 - Luqman

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 24 — Surah Luqman 31:24

அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னர், கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்