Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 15 — Surah Al-Ahzab 33:15

அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்