Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 54 — Surah Al-Ahzab 33:54

நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்