Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 57 — Surah Al-Ahzab 33:57

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்