Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 33 - Al-Ahzab
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 68 — Surah Al-Ahzab 33:68
(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்