Al-Quran
Multilingual
Download Book
Home
Lunar Calendar
Blog
About
Donate
English
Download Now
Home
/
Books
/
Tamil
/
Surah Al-Ahzab (33)
/
Verse 7
Back to Languages
Tamil - Chapter 33 - Al-Ahzab
Translation by Abdulhameed Baqavi —
Permalink
Previous Chapter
Next Chapter
English
Arabic
Urdu
Hindi
Bengali
French
Verse 7
— Surah Al-Ahzab 33:7
(நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்
View verse 33:7 page →
·
Raw JSON