Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 36 - Ya-Sin
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 16 — Surah Ya-Sin 36:16
அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்