Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 25 — Surah Ya-Sin 36:25

நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்)