Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 54 — Surah Ya-Sin 36:54

அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது