Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 70 — Surah Ya-Sin 36:70

உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்)