Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 100 — Surah As-Saffat 37:100

‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்)