Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 140 — Surah As-Saffat 37:140

(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்)