Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 18 — Surah As-Saffat 37:18

அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்