Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 44 — Surah As-Saffat 37:44

கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்