Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 50 — Surah As-Saffat 37:50

அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்