Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 12 — Surah Ad-Dukhan 44:12

(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்)