Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 18 — Surah Ad-Dukhan 44:18

‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்