Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 53 — Surah Ad-Dukhan 44:53

மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்