Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 8 — Surah Ad-Dukhan 44:8

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்