Back to Languages

Tamil - Chapter 47 - Muhammad

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 23 — Surah Muhammad 47:23

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்