Back to Languages

Tamil - Chapter 47 - Muhammad

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 9 — Surah Muhammad 47:9

இதன் காரணமாவது : அல்லாஹ் இறக்கிவைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை (எல்லாம் அல்லாஹ்) அழித்துவிட்டான்