Back to Languages

Tamil - Chapter 54 - Al-Qamar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 11 — Surah Al-Qamar 54:11

ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்