Back to Languages

Tamil - Chapter 54 - Al-Qamar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 13 — Surah Al-Qamar 54:13

நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்