Back to Languages

Tamil - Chapter 54 - Al-Qamar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 29 — Surah Al-Qamar 54:29

எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்