Back to Languages

Tamil - Chapter 54 - Al-Qamar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 44 — Surah Al-Qamar 54:44

‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா