Back to Languages

Tamil - Chapter 58 - Al-Mujadila

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 17 — Surah Al-Mujadila 58:17

இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து எதையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தான்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்